--- --:--:-- --

தெருநாயிடம் இருந்து தப்பிக்க ஓடியதால் விபத்து..!

5

கேரள மாநிலம் கொல்லம் அருகே தெருநாய் துரத்தியதால் அச்சமடைந்து இரு சக்கர வாகனத்தை வேகமாக ஓட்டி சென்ற 40 வயதான நிசாத் என்பவர் சாலையோர மின்கம்பத்தில் மோதியதால் தலையில் அடிபட்டு ஒரு வார காலம் சிகிச்சை பெற்று பலனின்றி உயிரிழந்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon