--- --:--:-- --

ஜல்லிக்கட்டு வீரர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்க : ஓபிஎஸ்

5

ல்லிக்கட்டு வீர விளையாட்டு தொடர்பாக காவல் நிலையத்தில் பதியப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெறுவதுடன் ஆன்லைன் பதிவுகளையும் ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசின் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

 

தமிழக அரசின் 2017 ஆம் ஆண்டு விலங்குகள் வதை தடுப்பு சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் இடைப்பட்ட காலத்தில் கட்டுப்பாடுகள் என்ற போர்வையின் ஜல்லிக்கட்டு வீரர்கள் மேல் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றும் போட்டிகளில் கலந்துகொள்ள ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும் என்பதை ரத்து செய்யவும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

 

Right Menu Icon