--- --:--:-- --

சலுகைகளை பெற ஆதார் அவசியம் : தமிழக அரசு..!

4

மிழக அரசின் திட்டங்கள் சலுகைகளை பெற அடையாள ஆவணமாக ஆதார் எண்ணை பொதுமக்கள் தரவேண்டும் என நிதித்துறை அறிவித்துள்ளது. சில திட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் ஆதார் கேட்கப்படும் நிலையில் போதுமான உத்தரவை நிதித்துறை பிறப்பித்துள்ளது.

 

அதில் ஆதார் எண் இல்லாதவர்கள் அதனை பெறும் வரை மற்ற ஆவணங்கள் அடையாள ஆவணமாக ஏற்றுக் கொள்ளக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசியம் என்ற நீதித்துறையின் அறிவிப்பு தமிழக அரசு இதழிலும் வெளியாகியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon