--- --:--:-- --

யானையுடன் செல்பி எடுத்த இளைஞர்..தும்பிக்கையில் தாக்கியதில் உயிரிழப்பு..!

4

செல்பி எடுக்க முயன்ற இளைஞர்கள் யானை தும்பிக்கையால் தாக்கிக் கொன்ற சம்பவம் மகாராஷ்டிராவில் நிகழ்ந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் கற்றோளி மாவட்டத்தில் உள்ள முட்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சசிகாந்த்.

 

இவர் அந்த பகுதியில் காட்டு யானையுடன் செல்பி எடுக்க முயன்றுள்ளார். அப்பொழுது கண்ணிமைக்கும் நேரத்தில் யானை சசிகாந்தை வளைத்து பிடித்து கீழே போட்டு மிதித்தது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உடல் நசுங்கி உயிரிழந்தார்.

 

Right Menu Icon