மெட்ரோவில் சீட் கிடைக்காத ஆத்திரத்தில் இளைஞர் மடியில் அமர்ந்த பெண்..!
டெல்லி மெட்ரோ ரயிலில் இருக்கை கிடைக்காததால் சக பயணிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் இளைஞர் மடியில் வலுக்கட்டாயமாக அமரும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





