--- --:--:-- --

திருநங்கை செய்தி வாசிப்பாளரை குறி வைத்து துப்பாக்கிச் சூடு..!

9

பாகிஸ்தானின் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளரை கொலை செய்ய திட்டமிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 26 வயதான மர்மிகா 2018ல் பாகிஸ்தான் முதல் செய்தி வாசிப்பாளராகி வரலாற்று சாதனை படைத்தார்.

 

லாக்கூரில் திருநங்கைகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்த செய்தி வாசிப்பாளரான இவருக்கு பலமுறை கொலை மிரட்டல்கள் விடுத்துள்ளனர். அவர் தள்ளி இருந்த நிலையில் சமீபகாலமாக அறுவை சிகிச்சைகளுக்காக அவர் சொந்த ஊர் திரும்பியுள்ளார்.

 

அங்கு அவரை குறிவைத்து நடத்தப்பட்ட நிலையில் மர்மிகா அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பியுள்ளார்.

 

Right Menu Icon