சென்னையில் இருந்து புறப்பட்ட விமானத்தில் திடீர் கோளாறு.. அதிர்ஷ்டவசமாக தப்பிய பயணிகள்..!
சென்னையில் இருந்து புறப்பட்ட விமானத்தில் இயந்திர கோளாறு முன்கூட்டியை கண்டுபிடிக்கப்பட்டதால் நல்வாய்ப்பாக 120 பேர் உயிர்த்தப்பினர். சென்னையில் இருந்து கோலாலம்பூர் புறப்பட்ட மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது.
விமான ஓடு பாதையில் சென்று கொண்டிருந்தபோது இயந்திர கோளாறு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. துரிதமாக செயல்பட்டு விமானத்தை நிறுத்தியதால் பயணிகள் நல்வாய்ப்பாக உயிர்த்தப்பினர்.






