--- --:--:-- --

ஓடிக் கொண்டிருந்த காரில் திடீரென பற்றிய தீ..!

9

தேனி மாவட்டம் போடி மெட்டு மலைச்சாலையில் பயணித்துக் கொண்டிருந்த காரில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

 

மதுரையில் இருந்து கொச்சி விமான நிலையத்திற்கு காரில் மூன்று பேர் பயணித்ததாகவும் முன் பக்க பயணத்தில் இருந்து திடீரென புகை வரவே காரை நிறுத்திவிட்டு அவர்கள் கீழே இறங்கி உள்ளனர்.

 

Right Menu Icon