--- --:--:-- --

சிறுவன் முகத்தை கடித்து குதறிய வெறி நாய்..!

9

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த மூன்று குழந்தைகள் வெறிநாய் கடித்த நிலையில் ஒரு குழந்தை முகத்தில் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

சாலையில் விளையாடிய குழந்தையை வெறி நாய் கடித்துள்ளது.

 

Right Menu Icon