--- --:--:-- --

ரேஷன் கடைக்குள் புகுந்த நல்ல பாம்பு..!

10

சிவகங்கை மாவட்டத்தில் ரேஷன் கடையில் புகுந்த நல்ல பாம்பு பத்திரமாக பிடிக்கப்பட்டது. அரசு பள்ளி அருகே ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இந்த அரிசி மூட்டைகளுக்கு இடையே நல்ல பாம்பு ஒன்று புகுந்துள்ளது.

 

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பாம்பு பிடி வீரர் சிவா பத்திரமாக பிடித்து வனப்பகுதிக்குள் விடுவித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon