--- --:--:-- --

சிகிச்சை முடிந்த பஸ்சில் ஏறிய நபர் இருக்கையில் உயிரிழப்பு..!

9

துரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பேருந்தில் சொந்த ஊர் திரும்பியுள்ளார். ராமநாதபுரத்தை பேருந்து சென்றடைந்த நிலையில் கடைசி இருக்கையில் இப்ராஹீம் படுத்த நிலையில் அசைவின்றி கிடந்துள்ளார்.

 

தகவலறிந்து சென்ற ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சோதித்ததில் இப்ராஹிம் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். உடலை உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon