நான்காவது தவணை பூஸ்டர் தடுப்பூசி தேவைப்படலாம்..!
நான்காவது தவணை பூஸ்டர் தடுப்பு ஊசி தேவைப்படலாம் என அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பூஸ்டர் தவணை தடுப்பூசி என்பது வயது பாதிப்பு அடிப்படைகளில் இருக்கலாம் என அமெரிக்க வெள்ளை மாளிகையின் தலைவர் மருத்துவ ஆலோசகர் கூறியுள்ளார்.
6 மாதங்கள் முதல் 2 இரண்டு வயது வரையிலான குழந்தைகள் மற்றும் இருபத்தி ஒரு மாதங்கள் முதல் 4 ஆண்டு வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி சோதனைகள் நடத்தப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.






