--- --:--:-- --

தேர்தலில் தக்க பாடம் புகட்டப்படும் – நயினார் நாகேந்திரன்

6

மிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வருடாந்திர தேர்வு அட்டவணையில் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையைக்கூட குறிப்பிடாமல் கண் துடைப்புக்காக ஒரு அறிக்கையைத் திமுக அரசு வெளியிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

 

கல்வியில் சிறந்த தமிழ்நாட்டை கல்வியில் சீரழிந்த தமிழ்நாடாக மாற்றிவரும் திமுக அரசுக்கு வரும் தேர்தலில் தக்க பாடம் புகட்டப்படும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

Right Menu Icon