--- --:--:-- --

சரிந்து விழுந்த மின்கம்பம்..குறுக்கே வந்த காட்டு யானை..!

5

பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம் பூச்சியூரில் மின்சாரம் தாக்கி காட்டு யானை பலியாகி உள்ளது. கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் மின்கம்பம் விழுந்ததில் மின்சாரம் தாக்கி காட்டு யானை பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

 

காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட முயற்சித்த பொழுது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon