--- --:--:-- --

குடும்ப தகராறு காரணமாக பெண் விஏஓ தற்கொலை..!

6

நாமக்கல் அருகே கிராம நிர்வாக பெண் அலுவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டார். பொன்னுசாமி என்பவர் கிராம அலுவலராக பணியாற்றி வருகிறார் இவரது மனைவி பிராமணர்வா அலுவலராக பணியாற்றி வருகிறார்.

 

இந்நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மணமடைந்தவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon