--- --:--:-- --

இரண்டரை வயது குழந்தையை கடித்து குதறி தரதரவென இழுத்துச் சென்ற நாய்..!

8

த்தரபிரதேச மாநிலம் காசியாபாத் ராஜ் நகர் பகுதியில் தெருநாய்கள் கடித்ததில் 2 1/2 வயது சிறுமி படுகாயம் அடைந்தார். குடியிருப்பு கட்டிடத்தின் பூங்காவிற்குள் நாய்கள் சிறுமியை கடித்து இழுத்துச் சென்றுள்ளனர்.

 

நல்வாய்ப்பாக அங்கிருந்த ஒருவரால் குழந்தை காப்பாற்றப்பட்டது. இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

 

Right Menu Icon