--- --:--:-- --

கோயம்பேட்டில் சிறுமியை கடித்து குதறிய நாய்..!

4

சென்னை கோயம்பேட்டில் வீட்டின் அருகே நடந்து கொண்டிருந்த சிறுமியை நாய் கடித்துக் குதறிய சம்பவம் அரங்கேறியுள்ளது. கோயம்பேடு நியூ காலனி பகுதியைச் சேர்ந்த வாணி என்பவருக்கு சொந்தமான நாய் அதே பகுதியைச் சேர்ந்த சிறுமி கடைக்கு சென்று வீட்டிற்கு திரும்பிய பொழுது கடித்துக் குதறியது.

 

இதில் படுகாயம் அடைந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Right Menu Icon