இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதி விபத்து.. பரிதாபமாக பலியான மாணவர்..!
சென்னை மாநகரத்தில் இருசக்கர வாகனத்தின் மீது மாநகர பேருந்து மோதியதில் பள்ளி மாணவர் உயிரிழந்தார்.
பகுதி நேரமாக கேட்டரிங் பணியில் ஈடுபட்டிருந்த வியாசர்பாடியை சேர்ந்த பனிரெண்டாம் வகுப்பு மாணவர் ராஜேஷ் என்பவர் மற்றொருவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பொழுது விபத்தில் சிக்கினார். அது தொடர்பான கண்காணிப்பு பட காட்சிகள் வெளியாகி உள்ளன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





