--- --:--:-- --

மின்சார ரயிலில் அட்டகாசம் செய்த கல்லூரி மாணவன்.. வினையான விளையாட்டு..!

9

சென்னை கொரட்டூர் ரயில் நிலையத்தில் மின்சார ரயில்கள் அபாய சங்கலியை பிடித்து இழுத்து கல்லூரி மாணவர்கள் ஆடியதால் ரயில் 30 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

 

திருவள்ளூரில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி புறப்பட்ட புறநகர் மின்சார அறையில் சென்னை கொரட்டூர் ரயில் நிலையத்தை அடைந்ததும் ரயிலில் இருந்து கல்லூரி மாணவர் ஒருவர் அபாய சங்கலியை பிடித்து இழுத்துள்ளார்.

 

இதனால் ரயில் புறப்படாமல் அங்கே நின்றது. ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே அதிகாரிகள் அபாய சங்கலியை இழுத்த கல்லூரி மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து அனுப்பினார். 30 நிமிடம் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது.

 

Right Menu Icon