--- --:--:-- --

லிங்கத்தை சுற்றி படம் எடுத்து நின்ற நாகப்பாம்பு..பக்தர்கள் தரிசனம்..!

8

ந்திர மாநிலத்தில் சிவன் கோயிலில் லிங்கத்தை சுற்றி நாகப்பாம்பு படம் எடுத்து நின்றதால் பக்தர்கள் பக்தி பரவசமடைந்த சுவாமி தரிசனம் செய்தனர்.

 

மாணவர்கள் சந்திரலிங்கம் கோயில் உள்ள லிங்கத்தை சுற்றி படம் எடுத்தபடி சுமார் நான்கடி நீளம் கொண்ட நாக பாம்பு வந்தது. இதனை கண்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

 

Right Menu Icon