--- --:--:-- --

சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்..!

2

சென்னை ஓஎம்ஆர் சாலை சோழிங்கநல்லூரில் கார் என தீப்பற்றி எரிந்தது. ஆதம்பாக்கத்தை சேர்ந்த ஐடி ஊழியர் விக்னேஸ்வரன் என்பவர் காரப்பாக்கம் பகுதியில் காரை ஓட்டி சென்றார்.

 

அப்பொழுது காரின் முன் பகுதியில் இருந்து புகை வந்ததால் காரை சாலையில் நிறுத்திவிட்டு காரில் இருந்து இறங்கினார். சிறிது நேரத்தில் கார் மலவென எரியத் துவங்கியது தகவல் அறிந்து வந்தது எனக்கு வீரர்கள் தீயை அணைத்தனர்.

Right Menu Icon