உடல் முழுவதும் முடியுடன் பிறந்த குழந்தை..!
உத்திர பிரதேசத்தில் உடல் முழுவதும் முடியுடன் குழந்தை பிறந்துள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில் மிக அரிதான நிலையில் உடல் முழுவதும் 60 சதவீத ரோமத்துடன் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு மிகவும் அரிதான ஒரு தோல் நோய் என கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் குழந்தை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளது. தாய் மற்றும் குழந்தை நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.






