--- --:--:-- --

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. டியூஷன் மாஸ்டர் மீது பாய்ந்த போக்ஸோ..!

10

வேலூர் சென்ற 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக டியூஷன் மாஸ்டர் கைது செய்யப்பட்டுள்ளார். வேலூர் மாநகரத்திற்கு உட்பட்ட பகுதியில் தனியார் டியூஷன் சென்டர் நடத்திவரும் நபர் எட்டாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது.

 

இது குறித்த புகாரின் பேரில் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

 

Right Menu Icon