கோழி பண்ணைக்குள் இருந்த 12 அடி நீள மலை பாம்பு..!
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே கோழிப்பண்ணைக்குள் இருந்த 12 அடி நீள மலைப்பாம்பை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். கோழிப்பண்ணையில் புல்வெளிக்குள் மலைப்பாம்பு ஒன்று சுரண்டு கடந்துள்ளது.
இதனை கண்ட ஊழியர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அங்கு விரைந்த வந்த ஒருவர் 12 அடி நீள மலைப் பாம்பை பத்திரமாக மீட்டனர். பின்னர் முதுமலை வனப்பகுதியில் மலைப்பாம்பு பாதுகாப்பாக விடப்பட்டது.






