கால் இல்லாதவர்க்கு கால் கொடுத்த மா.சுப்பிரமணியன்..!
சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் 25 லட்ச ரூபாய் மதிப்பில் இலவச செயற்கை கால் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச செயற்கை கால் வழங்கப்பட்டது.






