--- --:--:-- --

புலியை விரட்டிய செந்நாய் கூட்டம்..!

6

நீலகிரி மாவட்டம் உதகை அருகே செந் நாய்களை விரட்ட புதருக்குள் புலி பதுங்கிய வீடியோ காட்சிகள் வெளியானதால் அந்த பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

 

உதகை அருகே உள்ள பகுதியில் ஏரிக்கரையில் செந்நாய் கூட்டம் புலியை விரட்டியதால் மெதுவாக நகர்ந்து சென்றது. இந்த காட்சிகள் வெளியானதையடுத்து புலி நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

 

Right Menu Icon