மாணவன் சடலமாக மீட்கப்பட்ட விவகாரம்..!
தேனியில் மாயமான பள்ளி மாணவன் கிணற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் நண்பர்களை கொலை செய்து கிணற்றில் வீசியதாக தெரியவந்துள்ளது. 16 வயதான மாணவன் கடந்த 18ஆம் தேதி நண்பர்களுடன் வீடு திரும்பவில்லை.
பெற்றோர் அளித்த புகாரின் பேரில் மாணவரை தேடிவந்த போலீசார் அவர்கள் இருவரையும் அல்லா பிச்சை என்ற இளைஞரை பிடித்து விசாரித்தனர். அப்பொழுது அவர்கள் கஞ்சா வாங்கி கொடுக்க சொல்லி அவரிடம் ஆயிரம் ரூபாய் கொடுத்ததாகவும் மாதவன் வாங்கி கொடுக்காத ஆத்திரத்தில் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.






