--- --:--:-- --

முதலையை தோசைக்கல்லால் அடித்து விரட்டிய முதியவர்..!

11

விடுதிக்குள் அத்துமீறி நுழைந்த முதலையை தோசை கல்லால் அடித்து விரட்டிய முதியவரின் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 2.5 மீட்டர் நீளம் கொண்ட முதலையை எந்தவித பயமுமின்றி மூக்கில் தாக்கிய திருப்பி அனுப்பிய முதியவரின் துணிச்சலான செயலை பாராட்டி வருகின்றனர்.

 

Right Menu Icon