--- --:--:-- --

கர்நாடகா ஆக்கிரமிப்புக்கு தமிழக அமைச்சர் திடீர் குற்றச்சாட்டு..!

4

மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவின் செயலுக்கு ஆக்கிரமிப்பு என்பது தான் அர்த்தம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்த அவர் கேஆர்எஸ் கபினி அணைகளில் உள்ள இடங்களில் கர்நாடகா கட்டுமானம் எழுப்பினால் ஆக்கிரமிப்பு தான் என தெரிவித்தார்.

 

காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதிக்க உரிமை இல்லை என்றும் மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவின் பாஜகவுக்கு மத்திய அரசு உடன்படக்கூடாது என்றும் தெரிவித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon