பெண்ணிடம் குடிக்க பணம் கேட்டு மிரட்டிய ரவுடிகள்..!
திண்டுக்கல்லில் வீட்டில் தனியாக இருந்தவரிடம் மது குடிக்க பணம் கேட்டு தொல்லை செய்ததால் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். வேடசந்தூர் அருகே உள்ள நாயக்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவுடி .
இவர் மீது தனது மனைவியை கொலை செய்த வழக்கு உட்பட 15 வழக்குகள் உள்ளது. இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த கார்த்திக், மற்றும் அவரின் மனைவியிடம் தான் குடிக்க பணம் கேட்டு உள்ளார். சென்னையில் கார்த்திக் வீட்டிற்கு அவர் மற்றும் அவரது கூட்டாளிகள் சென்றுள்ளனர்.
அங்கு தனியாக இருந்த கார்த்திக் மனைவி சித்ராவிடம் கத்தியை காட்டி மிரட்டி தொல்லை செய்துள்ளனர். இதனால் மன உளைச்சல் அடைந்த சித்ரா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தலைமறைவாக உள்ளவரை போலீசார் தேடி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





