திடீர் போராட்டம்…முழு கடை அடைப்புக்கு அழைப்பு..!
அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக பீகாரில் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தொழிற்சங்கங்கள் மாணவர் அமைப்புக்கள் அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கின்றன. ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது. இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.






