--- --:--:-- --

தனக்குத் தானே தாலிக்கட்டி திருமணம்..!

9

குஜராத்தில் உள்ள பரோடா பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்ட அதிசய நிகழ்வு நடந்துள்ளது.

 

பரோடாவில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் இளம் பெண் தன்னைத் தானே சுய காதலால் கடந்த 11ஆம் தேதி தன்னைத் தானே திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்தார். திருமணத்திற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இந்தநிலையில் திட்டமிட்டதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே தனக்குத்தானே தாலி கட்டிக் கொண்டு திருமணம் செய்து கொண்டார்.

 

Right Menu Icon