திருமண விழாவில் தம்பதி செய்த சம்பவம்..!
தென்காசி அருகே திருமண விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு மண்பானை பரிசாக வழங்கப்பட்டது. தமிழக-கேரள எல்லையான புளியரை பகுதியில் இசைப்பிரியா தம்பதியினருக்கு திருமணம் நடைபெற்றது. மண்பானை சமையலை ஊக்குவிக்கும் விதமாக திருமணத்தில் பங்கேற்றவர்களுக்கு மண்பானைகள் வழங்கப்பட்டன.





