--- --:--:-- --

வானத்தில் இருந்து விழுந்த மர்ம பொருள்..!

6

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தின் சில பகுதிகளில் உலோகத்தால் ஆன சுமார் 5 கிலோ எடையுடன் கூடிய பொருட்கள் வானத்திலிருந்து திடீரென கீழே விழுந்தது. அந்த பொருளால் யாருக்கும் காயம் இல்லை என்றாலும் இது எப்படி வானத்திலிருந்து கீழே விழுந்தது என்று மக்கள் பீதியடைந்துள்ளனர்.

 

மாவட்ட நிர்வாகம் விசாரணையை முடுக்கி விட்டதோடு யாரும் பயப்பட தேவையில்லை. விசாரணையின் முடிவில் உண்மை தெரிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon