--- --:--:-- --

வானில் பறக்கும் தட்டுகள் குறித்து புலனாய்வு விசாரணை..!

9

மெரிக்க புலனாய்வுத்துறை வானில் தோன்றும் பறக்கும் தட்டுகள் தொடர்பான வழக்கு விசாரணையை நாளை மேற்கொள்ளவுள்ளது.  இந்திய மாகாணத்தின் பிரதிநிதி ஆண்ட்ரிகாஃப்சன் தலைமையில் நடைபெறும்.

 

இந்த விசாரணையில் பறக்கும் தட்டுகளால் ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் பறக்கும் தட்டுக்கள் குறித்து மேலும் அறிந்து கொள்ள இந்த வழக்கு நடைபெறுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon