--- --:--:-- --

இலங்கையில் இரவுநேர ஊரடங்கு அமல்..!

2

லங்கையில் இன்று இரவு 8 மணி முதல் நாளை காலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட உள்ளது என அதிபர் மாளிகை உத்தரவை பிறப்பித்துள்ளது.

 

இலங்கையில் நிலவும் அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு இரவு நேரத்தில் மட்டும் ஊரடங்கை அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் இன்று இரவு 8 மணி முதல் மாலை 5 மணி வரை உடன் அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

 

Right Menu Icon