இலங்கையில் இரவுநேர ஊரடங்கு அமல்..!
இலங்கையில் இன்று இரவு 8 மணி முதல் நாளை காலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட உள்ளது என அதிபர் மாளிகை உத்தரவை பிறப்பித்துள்ளது....