--- --:--:-- --

மின்னல் தாக்கி பற்றி எரிந்த மரம்..!

5

தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் தென்னை மரம் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேடக் மாவட்டம் செட்டிபட்டி கிராமத்தில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.

 

கிராமத்தில் இருக்கும் தென்னை மரம் ஒன்றின் மீது மின்னல் தாக்கியதில் மரம் கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே மின்சார வயர்கள் அறுந்து விழுந்ததால் கிராமம் முழுவதும் மின்தடை ஏற்பட்டது.

 

Right Menu Icon