--- --:--:-- --

மேடையில் மைக்கை தூக்கி எறிந்த பார்த்திபன்..!

6

சென்னை சேத்துப்பட்டில் நடைபெற்ற இரவின் நிழல் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குனர் பார்த்திபன் மேடையிலிருந்த மைக்கை தூக்கி எறிந்தார். இந்த படம் 96 நிமிடங்கள் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டுள்ளது.

 

நிகழ்ச்சியில் நேற்று இயக்குனர் சமுத்திரகனி, சந்துரு. பாடலாசிரியர் மதன் கார்கி, இயக்குனர், சந்திரசேகர் மற்றும் போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஏ ஆர் ரகுமான் பேசிய பொழுது மைக் சரியாக வேலை செய்யாததால் கோபப்பட்ட பார்த்திபன் திடீரென மைக்கை கீழே தூக்கி எறிந்தார்.

 

Right Menu Icon