போலீஸ் அடித்ததால் ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை என புகார்..!
INDIA-CHILDREN/RAILWAY
வேலூர் அருகே போலீஸ் அடித்ததால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது. பிரமபுரத்தில் நேற்றிரவு நடைபெற்ற கெங்கையம்மன் கோயில் திருவிழாவில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது.
பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் இளைஞரை காவலர் ஒருவர் தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் போலீசார் தாக்கியதால் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





