--- --:--:-- --

தமிழகத்தில் தலைதூக்கும் மின்வெட்டு பிரச்னை..!

1

கோவையில் இரவு நேரங்களில் நடக்கும் தொடர் மின்வெட்டு காரணமாக பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகியுள்ளனர். கோடை வெப்பம் சுட்டெரித்து வருவதால் இரவு நேரங்களிலும் அனல் சுட்டெரிக்கிறது. இந்த சூழலில் மின்வெட்டு பிரச்சினை எழுந்து இருப்பதால் இரவு நேரங்களில் கடுமையான தூக்கமின்மை ஏற்படுகிறது.

 

இதனால் பொது மக்கள் நிம்மதியாக உறங்க முடியாமல் தவிக்கின்றனர். இதேபோல் திருவாரூர் மாவட்டம் நன்னிலம், குடவாசல், கூத்தாநல்லூர், மன்னார்குடி உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் ஒரு மணி நேரம் வரை விட்டு விட்டு மின்வெட்டு நிலவுகிறது.

 

இதனால் பொதுத் தேர்வுக்கு தயாராகிவரும் மாணவர்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

 

Right Menu Icon