சசிகலாவிடம் இன்று போலீசார் விசாரணை..!
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக தனிப்படை போலீசார் சசிகலாவிடம் நேரில் விசாரணை நடத்த உள்ளனர். தீவிரம் அடைந்துள்ள 2017இல் நடைபெற்ற கொடநாடு கொலை கொலை வழக்குகள் தொடர்பாக சென்னையில் சசிகலாவிடம் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
சசிகலா அளிக்கும் தகவல்களின் அடிப்படையில் மற்றவர்களிடமும் விசாரணை நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





