உடைக்காக திட்டு வாங்கிய சந்தியா..!
ராஜா ராணி 2 தொடர் இது ஹிந்தியில் வெளியான தியா அவுர் பாதி ஹம் என்ற தொடரின் ரீமேக். இதில் நாயகி சந்தியா ஹைலைட் என்றாலும் சீரியலில் படு வில்லியாக இருப்பது அர்ச்சனா என்ற வேடம் தான். தான் நினைத்தது நடக்க வேண்டும் என்றால் எந்த எல்லைக்கும் சென்று போராட கூடியவர்.
தொகுப்பாளினியான அர்ச்சனாவிற்கு இந்த சீரியல் கதாபாத்திரத்தாலேயே ரசிகர்களின் மோசமான விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறார். இந்த நேரத்தில் தான் அர்ச்சனாவின் ஒரு புகைப்படம் பார்த்து ரசிகர்கள் மோசமான கமெண்ட் போட்டு வருகின்றனர்.இந்த நிலையில் தொகுப்பாளினி அர்ச்சனா கருப்பு நிற உடையில் ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.
கொஞ்சம் அரைகுறை ஆடையில் அவர் நடத்திய போட்டோ ஷுட் பார்த்து இது தேவையா, தூ போன்று சில மோசமான கமெண்ட்டுகள் போட்டு வருகிறார்கள் சில ரசிகர்கள்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




