சீனாவில் மீண்டும் கொரொனா பரவல் அதிகரிப்பு..!
சீனாவின் தலைநகர் கொரொனா பரவல் அதிகரித்து வருவதால் தடுப்பு பணியில் ராணுவம் களமிறங்கியுள்ளது. சீனாவின் தலைநகரான பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இதனால் மருத்துவ பணியாளர்களுடன் சேர்த்து ராணுவம் களமிறங்கியுள்ளது. ராணுவம் கடற்படையை சேர்ந்த 2000 மருத்துவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




