--- --:--:-- --

இன்று முதல் 10 மணி நேரம் மின்வெட்டு..!

7

லங்கையில் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக தினமும் 10 மணி நேரம் மின்வெட்டு என்ற நடைமுறை அமலுக்கு வந்துள்ளதால் பல நகரங்கள் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

 

கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றனர் இலங்கை மக்கள். இந்த நிலையில் எரிபொருள் பற்றாக்குறையை சமாளிக்க தினசரி 10 மணி நேரமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பல நகரங்கள் இருளில் மூழ்க துவங்கியுள்ளனர்.

 

இதனிடையே பல மாதங்களாக கட்டணம் செலுத்தாத நிலையில் இருப்பவர்களின் இணைப்பை துண்டிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 

Right Menu Icon