--- --:--:-- --

நடு ரோட்டில் நடனமாடிய இரு பாம்புகள்..!

4

ர்நாடக மாநிலம் சிக்மகளூர் அருகே நெடுஞ்சாலை ஒன்றில் இரண்டு நல்ல பாம்புகள் நடனமாடிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

சிங்களூர் நெடுஞ்சாலையில் பகவதி அம்மன் கோயில் அருகே இரண்டு நல்ல பாம்புகள் நடு ரோட்டில் நடனம் ஆடிக்கொண்டிருந்ததை அந்த வழியாக சென்ற ஒருவர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

 

Right Menu Icon