--- --:--:-- --

முழு கர்பிணியான தோற்றத்தில் நடிகை காஜல் அகர்வால்..!

12

தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை காஜல் அகர்வால். கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் காஜல் அகர்வாலுக்கு, கவுதம் கிச்லு என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.

 

மேலும், கடந்த ஆண்டு தனது மனைவி கர்ப்பமாக இருப்பதை கவுதம் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்திருந்தார். இதனிடையே சமீபத்தில் நடிகை காஜல் அகர்வாலுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் அவரின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் தற்போது முழு கர்பிணியாக இருக்கும் நடிகை காஜல் அகர்வால் அவரின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Right Menu Icon