--- --:--:-- --

வாகன விபத்தில் குழந்தை உள்ளிட்ட மூவர் பலி..!

9

ருசக்கர வாகனம், ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 வயது குழந்தை உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். கோவையில் இருந்து இரண்டு சக்கர வாகனங்களில் குமரேசன் மற்றும் மனைவி, முருகன் அவரது மனைவி மற்றும் அவர்களின் 3 வயது குழந்தையுடன் மணப்பாறை நோக்கி சென்றுள்ளனர்.

 

எதிரே வந்த ஆட்டோ இருசக்கர வாகனங்களின் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. முருகன் அவரது மனைவி முத்துலட்சுமி மற்றும் 3 வயது குழந்தை ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

 

படுகாயமடைந்த குமரேசன் மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் விபத்தை ஏற்படுத்தி விட்டதாக ஆட்டோ ஓட்டுநரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

Right Menu Icon