--- --:--:-- --

செழியன் வேடத்தில் இனி நடிக்கப்போவது இவரா?

12

பாக்கியலட்சுமி சீரியல் விஜய் தொலைக்காட்சியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தொடர். ஒரு குடும்ப தலைவியின் கதை என்ற அடைமொழியுடன் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் செழியன் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் ஆர்யன் நடித்து வந்தார்.

 

தற்போது அவர் தொடரில் இருந்து சில காரணங்களால் விலக யார் அந்த வேடத்தில் நடிப்பார் என்ற பெரிய கேள்வி ரசிகர்களிடம் உலாவி வருகிறது. இப்போது நமக்கு கிடைத்த தகவல் என்றால் ஆர்யனுக்கு பதிலாக ராஜபார்வை சீரியல் புகழ் விகாஷ் சம்பத் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இது உண்மையா இவர் தான் நடிக்க போகிறாரா என்பது சரியாக தெரியவில்லை.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon