--- --:--:-- --

உங்களில் ஒருவனாக ஏற்றுக் கொண்டவர்களுக்கு நன்றி எனக்கூறிய ஸ்டாலின்..!

5

னக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியவர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தொலைபேசியில் வாழ்த்திய அனைத்து கட்சி தலைவர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டவர்களின் உயிரோடு கலந்து இருக்கும் கழக உடன்பிறப்புகள் மற்றும் உங்களில் ஒருவன் என ஏற்றுக் கொண்டிருக்கும் தமிழ் நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றி என முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

Right Menu Icon